சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்தமைக்காக தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர் 

Print yarlcine.com in சினிமா செய்திகள்

தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் திருமதி.சுஜாதா விஜயகுமார் மற்றும் செயலாளர் திருமதி.குஷ்பூ ஆகியோர் முதலமைசார் எடப்பாடி பழனிச்சாமியை  நேரில் சந்தித்து, சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்தமைக்காக தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்