லாஸ்லியாவின் “பிரண்ட்ஷிப்” பர்ஸ்ட் லுக்....!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் காமெடி நடிகராக சதீஷ் நடிக்கிறார். இந்நிலையில் “பிரண்ட்ஷிப்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என அதிகாராப்பூர்வ அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து சற்றுமுன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகியுள்ளது.அர்ஜுன், லாஸ்லியா, ஹர்பஜன் சிங் மூவரும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளதால் இவர்களுடைய கதாபாத்திரம் யூகிக்கமுடிகிறது, அர்ஜுன் ஸ்டைலிஷான வில்லன் போல் தோற்றமளிக்கிறார். வெளியான சில நொடிகளிலேயே இந்த போஸ்டர் இணையத்தில் செம வைரலாக துவங்கியுள்ளது.