பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் நடிகை யாஷிகா போட்டோஸ்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.இதில் தமிழில் ஜாம்பி திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு உடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இவர் தற்போது இணைய தள பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.