இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய, கொரோனா கண்ணாலே என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடலுக்கு, அமிதாஸ், இந்துஜா நடித்துள்ளனர்,
இனி பாடலாசிரியர்களின் கையில் சிக்கி, இந்த கொரோனா என்ன பாடு படப்போகிறதோ என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.