ராணாவின் திருமண தேதி அறிவிப்பு!

Print yarlcine.com in சினிமா செய்திகள்ராணாவின் திருமணம் ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெற உள்ளதாக அவரின் தந்தை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். கொரோனவால் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ராணாவின் திருமணம் நடைபெறும் என அவர் கூறியுள்ளார். மேலும் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள ராணா, கோலிவுட், பாலிவுட், டோலிவுட் உள்பட பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களை திருமணத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்