துல்கர் சல்மானுக்கு நாயகிகளாகும் ரஷ்மிகா, பூஜா ஹெக்டே!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

நடிகைகள் ரஷ்மிகா மந்தான்னா மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் துல்கர் சல்மான் படத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.‘மஹாநடி’ படத்தை அடுத்து துல்கர் தெலுங்கில் இரண்டாவதாக ஹனு ராகவப்புடி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். வையெஜந்தி மூவீஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார்.நடிகைகள் ரஷ்மிகா மந்தான்னா மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் துல்கர் சல்மான் படத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.‘மஹாநடி’ படத்தை அடுத்து துல்கர் தெலுங்கில் இரண்டாவதாக ஹனு ராகவப்புடி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். வையெஜந்தி மூவீஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார்.நடிகைகள் ரஷ்மிகா மந்தான்னா மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் துல்கர் சல்மான் படத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.‘மஹாநடி’ படத்தை அடுத்து துல்கர் தெலுங்கில் இரண்டாவதாக ஹனு ராகவப்புடி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். வையெஜந்தி மூவீஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார்.