பிக்பாஸ் புகழ் கவினுக்கு விரைவில் திருமணம்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

பிக்பாஸ் 3வது சீசனில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் கவின்.சரவணன் – மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமான இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.இவர் பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவை காதலித்தார் என்று பேச்சு வந்தது.ஆனால் வெளியே வந்த இருவரும் காதல் என்ற அறிகுறி எதுவும் இல்லாமல் இருந்தனர்.இந்த நிலையில் கவினுக்கு காதல் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.கவின் ஒரு ஸ்டைலிஸ்டை காதலிப்பதாக தகவல்கள் வருகின்றன.ஆனால் அவரது திருமணம் குறித்து வரும் செய்தி உண்மையா என்பது தெரியவில்லை.