ஈஸ்வரன்” திரைப்படத்தின் மற்றுமோர் பாடல் வெளியீடு!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தின் மற்றுமோர் பாடல் வெளியாகியுள்ளது.இதன்படி “செல்லக்குட்டி ராசாத்தி” எனத் தொடங்கும் பாடல் வெளியாகியுள்ளது.  இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.