ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸ் நடிக்கும்  ருத்ரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.



ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.



ஜி.வி. பிரகாஷ் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.