போட்டிபோட்டு வசூல் வேட்டையில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன்- பக்கா மாஸ்

Print yarlcine.com in சினிமா செய்திகள்

கொரோனா பிரச்சனை முடிந்து புதிய வருடத்தில் திரையரங்குகளில் வெளியான முதல் திரைப்படம் விஜய்யின் மாஸ்டர்.இப்பட ரிலீஸின் அடுத்த நாளே சிம்பு நடித்த ஈஸ்வரன் படமும் வெளியானது.அதன்பிறகு எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் வெளியாகவில்லை என்பதால் இந்த இரண்டு படங்களும் வசூலில் கலக்கி வருகிறது.மாஸ்டர் உலகம் முழுவதும் ரூ. 100 கோடியை எப்போதோ தாண்டி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.சரி சென்னையில் இதுவரை இந்த இரண்டு படங்களும் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ, 
  • மாஸ்டர் (10 நாட்கள்)- ரூ. 8 கோடி

  • ஈஸ்வரன் (9 நாட்கள்)- ரூ. 1.05 கோடி