சூர்யாவுடன் முதன் முறையாக சேரும் இசையமைப்பாளர்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில், இசையமைப்பாளர் இமான் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. டி.இமானின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.