ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட க வ ர்ச்சி புகைப்படம்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் வெள்ளித்திரைக்கு வருபவர்கள் எந்த கதாபாத்திரமானாலும் நடிக்க ஒப்புக்கொண்டு நல்ல நிலைக்கு வருகிறார்கள்.

அந்தவகையில் பிரபல சீரியலான கல்யாண முதல் காதல் வரை என்ற தொடர்மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

செய்தி வாசிப்பாளராகவும் முதல் கேரியரை தொடங்கி தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக உள்ளார்.