குடும்பத்துடன் தல அஜித் கொண்டாடிய தீபாவளி.. வெளியானது புகைப்படம்.. இதோ...!

Print yarlcine.com in நட்சத்திரங்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகவும் உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபர்க தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா காரணமாக நின்றுபோன இப்படத்தில் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. சமீபத்தில் கூட இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகின.


தல அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ஒரு பெண் பிள்ளை மற்றும் ஆன் குழந்தை இருக்கிறன்றனர்.

இந்நிலையில் தனது மனைவி மற்றும் மகளுடன் தல அஜித் கொண்டாடிய தீபாவளி புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..