வாடிவாசல் திரைப்படத்தின் இசையமைப்பை ஆரம்பித்தார் ஜீ.வி!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

சூரியா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தின் இசையமைப்பை ஜீ.வி பிரகாஷ் ஆரம்பித்துள்ளார்.இது குறித்த தகவலை ஜீ.வி. பிரகாஷ் ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த தகவலை சூர்யா ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.வெற்றிமாறன் இயக்கும் இந்த திரைப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.