பிரபல நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

பிரபல நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.இதனையடுத்து, அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.இது தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள அதர்வா, “கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து, தற்போது நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன்.விரைவில் நான் குணம் பெற்று பணிகளை தொடர்வேன் என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.