இந்த வருடம் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களின் விபரம்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

இனி வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சில முக்கிய படங்களின் விவரம் வெளியாகியுள்ளது. இவற்றில் சில படங்களின் வெளியீடுகள் அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.



இதன்படி,



பெப்ரவரி 5 : களத்தில் சந்திப்போம், ட்ரிப்



பெப்ரவரி 12 : ஏலே, 100℅ காதல்



பெப்ரவரி 19 : சக்ரா, கமலி பிரம் நடுக்காவேரி



பெப்ரவரி 26 : டைட்டானிக், த சேஸ்



மார்ச் 26 : காடன்



ஏப்ரல் 2 : சுல்தான்



ஏப்ரல் 9 : கர்ணன்



ஏப்ரல் 14 : டாக்டர், துக்ளக் தர்பார்



மே 13 : மாநாடு ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.