கௌதம் மேனனுக்கு ஜோடியாகும் அமலா பால்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி நடித்துள்ள ஆந்தாலஜி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடித்துள்ளார்.தற்போது நவரசா மற்றும் குட்டி ஸ்டோரி ஆகிய ஆந்தாலஜி படங்களில் பணியாற்றி வருகிறார். இந்த திரைப்படம் பெப்ரவரி 12 ஆம் திகதி வெளியாகவுள்ளது.இந்நிலையில், இந்த திரைப்படத்தில் அமலாபால், கௌதம் மேனனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இயக்குனர் கௌதம் மேனன் தற்போது ஆந்தாலஜி படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளியான புத்தம் புது காலை மற்றும் பாவக் கதைகள் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது.