மறைந்த இயக்குனர் விசு அவர்களின் பிறந்ததினம் இன்று!

Print yarlcine.com in இன்றைய நட்சத்திரங்கள்

இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், மேடை நாடக நடிகர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முக ஆளுமைகள் கொண்ட விசு அவர்களின் பிறந்ததினம் இன்று.யாழ்சினி நினைவுப் பகிர்வதில் பெருமைக்கொள்கிறது.