பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை கௌதமியின் பிறந்ததினம் இன்று!

Print yarlcine.com in இன்றைய நட்சத்திரங்கள்

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை கௌதமியின் பிறந்ததினம் இன்று. நடிகர்,தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பன்முக ஆளுமைகளைக் கொண்ட கௌதமி அவர்களை வாழ்த்துவதில் யாழ்சினி பெருமையடைகிறது.