பிகில் ராயப்பன் தோற்றத்தில் மயில்சாமி. வைரலாகும் புகைப்படங்கள்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

தமிழில் பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவரும் மயில்சாமியின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.பல்வேறு படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மயில்சாமிஇவர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பிகில் படத்தில் விஜய் நடித்த ராயப்பன் கதாபாத்திரம் போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள். பிரபல காஸ்ட்யூம் டிசைனர் சத்யா, மயில்சாமியின் தோற்றத்திற்கு வடிவமைத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது