
அதைத்தொடர்ந்து சிம்புவுடன் ஒஸ்தி திரைப்படத்திலும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
பின்னர் சினிமா வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் அவர் சினிமாவை விட்டு விலகி அமெரிக்கா சென்று விட்டார். தற்போது மீண்டும் எப்போது சினிமாவில் நடிப்பீர்கள் என்று ரசிகர்கள் கேட்டதற்கு இனி சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார் ரிச்சா.