விஜய்யின் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஈஸ்வரி ராவ்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

விஜய்யின் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஈஸ்வரி ராவ்.ரஜினியின் காலா படத்தில் நடித்ததற்கு பிறகு ஈஸ்வரி ராவ் தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக படங்கள் கைவசம் வைத்திருக்கும் நடிகையாக மாறி விட்டார்.