ரவுடி பேபியின் அசத்தலான சாதனை! தூள் கிளப்பிய மாரி 2...!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

இன்னும் பல இடங்களில் ரவுடி பேபி பாடலும், நடனமும் இடம் பெறுவதை காணமுடிகிறது. அப்படியாக இசையமைப்பாளர் யுவன் நம் மனதை கட்டி இழுத்துவிட்டார். அனைவரையும் ஆடவைத்துவிட்டார்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி ஜோடி நடிக்க மாரி 2 என்ற பெயரில் இயக்கி ஒரு மசாலா படமாக கொடுத்திருந்தார்.

கடந்த 2019 ஜனவரி 2 ல் இப்பாடல் Youtube ல் வெளியிடப்பட்டது. தற்போது வரை இப்பாடல் 999 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. விரைவில் 1 பில்லியன் பார்வைகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடல் வெளியாகி ஒரு வருடம் ஆவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் கூட முழுமையாக இல்லாத நிலையில் ரசிகர்கள் தற்போது 1 பில்லியன் இலக்கை எட்ட டேக் போட்டு கொண்டாடி வருகிறார்கள்.