இரண்டாவது நாளில் எகிறிய வசூல்.. களத்தில் சந்திப்போம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு..

Print yarlcine.com in சினிமா செய்திகள்

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா, அருள்நீதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் களத்தில் சந்திப்போம்.இப்படம் சென்ற வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளே நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது.இந்நிலையில் தற்போது இரண்டாவது நாள் இறுதியில் மக்களின் பேராதரவோடு களத்தில் சந்திப்போம் திரைப்படம் சுமார் ரூ. 1.5 கோடி வரை தமிழகத்தில் மட்டுமே.மேலும் களத்தில் சந்திப்போம் திரைப்படத்திற்கு இதைவிட அதிக வசூல் தமிழகத்தில் எதிர்பார்க்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.