பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துவந்த சித்ரா கால்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளாரா!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கு ஒரு ஆசை இருக்கும்.அதாவது இங்கே இருந்து உயர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவர். அந்த ஆசை நடிகை சித்ராவிற்கும் நடந்துள்ளது.பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துவந்த சித்ரா கால்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.அவரது மறைவிற்கு பிறகு அப்படத்தின் டீஸர் வெளியாகி செம ரீச் பெற்றது.ஜே.சபரிஷ் என்பவர் இயக்கியிருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 26ம் தேதி திரைக்கு வர இருக்கிறதாம். செய்தி அறிந்த நடிகை சித்ரா ரசிகர்கள் இதைப்பார்க்க அவர் இல்லையே என வருத்தமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.